being created

என்.டி. ராஜ்குமார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
இப்பக்கத்தை [[User:Muthuraman|முத்துராமன்]] உருவாக்கிக்கொண்டுள்ளார்
என்.டி.ராஜ்குமார்
இவர் ஒரு மாந்திரீக குடும்பப் பின்னணியில் பிறந்தவர்.

== வாழ்க்கைக் குறிப்பு ==
==இலக்கிய வாழ்க்கை==

பிறப்பு 2- 6-1966 தமிழ் கவிஞர், மொழி பெயர்பாளர். திரைப்பட நடிகர், பாடலாசிரியர், நாடக கலைஞர், சிலம்பக்கலை ஆசானாகவும், களரி கலைக் குழு ஆசானாகவும் செயல்பட்டவர்.
இடதுசாரி,தலித்திய பார்வை கொண்ட இவர்  தற்ப்போது
ஒரு தனியார் பள்ளியில் முழுநேர இசை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் மக்கள் தொடர் பாளராக பணிபுரிந்த இவர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் வந்தனம் கலைக் குழு தலைவ ராகவும் செயல்பட்டவர். 
   
    பிறப்பு / கல்வி
தமிழகத்தின் முதல் தலித் கவிஞர் என்று அறியப்பட்ட என்.டி.ராஜ்குமார் மாந்திரீகம், வைத்தியம், வர்மக்கலை,  குறிசொல்லுதல் இந்த குடும்பப் பின்னணியில்  கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரத்தில் சிதம்பரநகர் பகுதியில்
2 - 6- 1966-ல் திவாகரன் ஆசான், நாராயணி அம்மா தம்பதியருக்கு பிறந்தார்.
என்.டிராஜ்குமாரின் வீட்டுப் பெயர் ராஜன். தனக்கான பிரத்யேக மொழி வளத்திற்கு காரணம் அவரின் குடும்பப் பின்னணியே.
நாகர்கோவில் சேதுலக்குமிபாய் அரசு மேல் நிலை பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று கொண்டிருக்கையில் ஒரு விபத்தில் சிக்கி தலையில் ஏற்ப்பட்ட பலத்த அடியின் காரமாக படிப்பை தொடர முடியாமல் போக நீண்ட வருடங்களுக்குப் பிறகு அண்ணாமலை திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் எம்.ஏ சமூகவியல் பயின்று வெற்றி பெற்றார். மருத்துவரின் வழிகாட்டுதலின் பெயரில் வாசிப்பு,எழுத்து, இசைப்பயிற்ச்சி, உடற்பயிற்ச்சி என தன்னை நிலை படுத்தித் கொண்டார். பளுதூக்கும் போட்டியில் முதலிடம் பிடித்தார்.
       
      குடும்பம்
என்.டி.ராஜ்குமார் 13-5 -2000-ம் ஆண்டு
ஸ்ரீலேகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மகன் சித்தார்த், மகள் ஓவியா இந்திய தபால் துறையில் நீண்ட வருடம் கூலியாக பணியாற்றினார் அந்த பணியில் ஒரு வெறுப்பு வரவே முழுநேர இசைப் பணி, சிலம்பம் கற்றுக்கொடுத்தல், நவீன நாடக பயிற்ச்சியளித்தல் இன்னும் பல பணிகள் செய்ய இவரை ஏமாற்றியவர்களே அதிகம்.
       
    அரசியல்
பெரியாரிய, அம்பேத்காரிய சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட என்.டி.ராஜ்குமார்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் கலை இலக்கிய பெருமன்றத்திலும் தற்ப்போது செயல்பட்டு வருகிறார். தமிழின் முதல் தலித் கவிஞர்  இவர் தனக்கான ஒரு தனித்துவமான மொழியுடன் தமிழ் இலக்கியச் சூழலில் இயங்கி வருகிறார்.
     
    விருதுகள்
1,வில்லி சிகாமணி விருது
2, எரிமலை அறந்தை நாராயணன் விருது
3, மணல்வீடு இலக்கிய விருது
4, எழுச்சித் தமிழர் இலக்கிய விருது
   
== நூல்கள் ==
1,தெறி
2, ஒடக்கு
3. காட்டாளன்
4, ரத்த சந்தன பாவை
5, சொட்டுச் சொட்டாய் வழிகிறது செவ்வரளிப் பூக்கள்
6, கல் விளக்குகள்
7, பதனீரில் பொங்கும் நிலாவெளிச்சம்
8,கொடிச்சி
   
    மொழிபெயர்பு
(மலையாளத்திலிருந்து தமிழில்)
1, எ. ஐயப்பன் கவிதைகள்
2, பவித்ரன் தீ குனி கவிதைகள்
3, கூவாத கோழி கூவியே தீரவேண்டும் (பொய்கையில் அப்பச்சன் )
4, ஸ்மிதா அம்பு கவிதைகள்.
5 (தமிழிலிருந்து
மலையாள மொழிக்கு)
ஈழ பெண் கவிஞர்களின் ஒலிக்காத இள வேனில்
== உசாத்துணை ==
{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 08:41, 7 January 2024

என்.டி.ராஜ்குமார் இவர் ஒரு மாந்திரீக குடும்பப் பின்னணியில் பிறந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலக்கிய வாழ்க்கை

பிறப்பு 2- 6-1966 தமிழ் கவிஞர், மொழி பெயர்பாளர். திரைப்பட நடிகர், பாடலாசிரியர், நாடக கலைஞர், சிலம்பக்கலை ஆசானாகவும், களரி கலைக் குழு ஆசானாகவும் செயல்பட்டவர்.

இடதுசாரி,தலித்திய பார்வை கொண்ட இவர் தற்ப்போது ஒரு தனியார் பள்ளியில் முழுநேர இசை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் மக்கள் தொடர் பாளராக பணிபுரிந்த இவர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் வந்தனம் கலைக் குழு தலைவ ராகவும் செயல்பட்டவர்.

   பிறப்பு / கல்வி

தமிழகத்தின் முதல் தலித் கவிஞர் என்று அறியப்பட்ட என்.டி.ராஜ்குமார் மாந்திரீகம், வைத்தியம், வர்மக்கலை, குறிசொல்லுதல் இந்த குடும்பப் பின்னணியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரத்தில் சிதம்பரநகர் பகுதியில் 2 - 6- 1966-ல் திவாகரன் ஆசான், நாராயணி அம்மா தம்பதியருக்கு பிறந்தார். என்.டிராஜ்குமாரின் வீட்டுப் பெயர் ராஜன். தனக்கான பிரத்யேக மொழி வளத்திற்கு காரணம் அவரின் குடும்பப் பின்னணியே.

நாகர்கோவில் சேதுலக்குமிபாய் அரசு மேல் நிலை பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று கொண்டிருக்கையில் ஒரு விபத்தில் சிக்கி தலையில் ஏற்ப்பட்ட பலத்த அடியின் காரமாக படிப்பை தொடர முடியாமல் போக நீண்ட வருடங்களுக்குப் பிறகு அண்ணாமலை திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் எம்.ஏ சமூகவியல் பயின்று வெற்றி பெற்றார். மருத்துவரின் வழிகாட்டுதலின் பெயரில் வாசிப்பு,எழுத்து, இசைப்பயிற்ச்சி, உடற்பயிற்ச்சி என தன்னை நிலை படுத்தித் கொண்டார். பளுதூக்கும் போட்டியில் முதலிடம் பிடித்தார்.

     குடும்பம்

என்.டி.ராஜ்குமார் 13-5 -2000-ம் ஆண்டு ஸ்ரீலேகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மகன் சித்தார்த், மகள் ஓவியா இந்திய தபால் துறையில் நீண்ட வருடம் கூலியாக பணியாற்றினார் அந்த பணியில் ஒரு வெறுப்பு வரவே முழுநேர இசைப் பணி, சிலம்பம் கற்றுக்கொடுத்தல், நவீன நாடக பயிற்ச்சியளித்தல் இன்னும் பல பணிகள் செய்ய இவரை ஏமாற்றியவர்களே அதிகம்.

    அரசியல்

பெரியாரிய, அம்பேத்காரிய சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட என்.டி.ராஜ்குமார்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் கலை இலக்கிய பெருமன்றத்திலும் தற்ப்போது செயல்பட்டு வருகிறார். தமிழின் முதல் தலித் கவிஞர் இவர் தனக்கான ஒரு தனித்துவமான மொழியுடன் தமிழ் இலக்கியச் சூழலில் இயங்கி வருகிறார்.

   விருதுகள்

1,வில்லி சிகாமணி விருது 2, எரிமலை அறந்தை நாராயணன் விருது 3, மணல்வீடு இலக்கிய விருது 4, எழுச்சித் தமிழர் இலக்கிய விருது

நூல்கள்

1,தெறி 2, ஒடக்கு 3. காட்டாளன் 4, ரத்த சந்தன பாவை 5, சொட்டுச் சொட்டாய் வழிகிறது செவ்வரளிப் பூக்கள் 6, கல் விளக்குகள் 7, பதனீரில் பொங்கும் நிலாவெளிச்சம் 8,கொடிச்சி

    மொழிபெயர்பு

(மலையாளத்திலிருந்து தமிழில்) 1, எ. ஐயப்பன் கவிதைகள் 2, பவித்ரன் தீ குனி கவிதைகள் 3, கூவாத கோழி கூவியே தீரவேண்டும் (பொய்கையில் அப்பச்சன் ) 4, ஸ்மிதா அம்பு கவிதைகள். 5 (தமிழிலிருந்து மலையாள மொழிக்கு) ஈழ பெண் கவிஞர்களின் ஒலிக்காத இள வேனில்

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.