உவில்லியம்பிள்ளை

From Tamil Wiki

உவில்லியம்பிள்ளை (1891-1961) (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர். மட்டக்களப்பின் முதலாவது நாவலாசிரியராக வருணிக்கப்படும்

வாழ்க்கைக் குறிப்பு

மட்டக் களப்பினைச் சார்ந்த தம்பிலுவில் என்னும் ஊரில் 1891ஆம் ஆண்டிலே தோன்றியவர் இவர். இவரது இளமைக் காலத்துப் பெயர் மூத்ததம்பி என்பதாகும். நாடகத்துறையில் இவர் ஆற்றிய பணிகள் பல. ட்டக்களப்பின் முதலாவது நாவலாசிரியராக வருணிக்கப்படும் உவில்லியம்பிள்ளை என்று பெரும்புலவர் பரம்பரை ஒன்று, இவ்வூரில் உருவாகக் காரணமானது. பண்டிதர் வீ.சீ.கந்தையா, தன் ‘மட்டக்களப்புத் தமிழகம்‘ நூலில் மட்டக்களப்பின் முதலாவது நாவலாசிரியர் என்று தம்பிலுவில் உவில்லியம்பிள்ளையையே சுட்டிக்காட்டுகின்றார்.

இலக்கிய வாழ்க்கை

மறைவு

நூல் பட்டியல்

நாடக
  • கண்டிராசன் சரிதை
  • பவளேந்திரன் நாடகம்
  • புவனேந்திரன் விலாசம்
  • நச்சுப் பொய்கைச் சருக்கம்
  • சுந்தர விலாசம்
  • மதுரைவிரன்
நாவல்
  • இந்திராபுரி இரகசியம்
  • மஞ்சட்பூதம் அல்லது இழந்த செல்வம்

உசாத்துணை