being created

உதாத்த அணி

From Tamil Wiki
Revision as of 21:39, 20 July 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "வியக்கத்தக்க செல்வத்தினது சிறப்பையும், மேம்பட்ட உள்ளத்தினது உயர்ச்சியையும் அழகுபடுத்திக் கூறுவது உதாத்தம் என்னும் அணி ஆகும். இதனை, வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும் உய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வியக்கத்தக்க செல்வத்தினது சிறப்பையும், மேம்பட்ட உள்ளத்தினது உயர்ச்சியையும் அழகுபடுத்திக் கூறுவது உதாத்தம் என்னும் அணி ஆகும். இதனை,

வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும் உயர்ச்சி புனைந்து உரைப்பது உதாத்தம் ஆகும் (தண்டி, 74)










🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.