under review

ஈழகேசரி லண்டன்

From Tamil Wiki
Revision as of 16:51, 17 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved Category Stage markers to bottom)
ஈழகேசரி லண்டன்

ஈழகேசரி (லண்டன்) (1995-1099) லண்டனில் இருந்து மாத இதழாக வெளிவந்த செய்தி இதழ். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டது. ( பார்க்க: ஈழகேசரி)

வெளியீடு

ஈழகேசரி லண்டன் இதழ் லண்டனில் இருந்து ஈ.கே.ராஜகோபால் வெளியிட 1995-ல் வெளிவந்தது. இது ஒரு செய்தியிதழ். டைம் இதழின் வடிவமைப்பை கொண்டிருந்தது. இலங்கைப் போர்ச்செய்திகளை முதன்மையாக வெளியிட்டது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டது

உசாத்துணை


✅Finalised Page