under review

ஈழகேசரி லண்டன்: Difference between revisions

From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page)
No edit summary
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Eelakesari London|Title of target article=Eelakesari London}}
{{Read English|Name of target article=Eezha Kesari London|Title of target article=Eezha Kesari London}}
[[File:ஈழகேசரி லண்டன்.jpg|thumb|ஈழகேசரி லண்டன்]]
[[File:ஈழகேசரி லண்டன்.jpg|thumb|ஈழகேசரி லண்டன்]]
ஈழகேசரி (லண்டன்) (1995-1099) லண்டனில் இருந்து மாத இதழாக வெளிவந்த செய்தி இதழ். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டது. ( பார்க்க: [[ஈழகேசரி]])
ஈழகேசரி (லண்டன்) (1995-1099) லண்டனில் இருந்து மாத இதழாக வெளிவந்த செய்தி இதழ். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டது. ( பார்க்க: [[ஈழகேசரி]])

Revision as of 16:24, 7 November 2022

To read the article in English: Eezha Kesari London. ‎

ஈழகேசரி லண்டன்

ஈழகேசரி (லண்டன்) (1995-1099) லண்டனில் இருந்து மாத இதழாக வெளிவந்த செய்தி இதழ். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டது. ( பார்க்க: ஈழகேசரி)

வெளியீடு

ஈழகேசரி லண்டன் இதழ் லண்டனில் இருந்து ஈ.கே.ராஜகோபால் வெளியிட 1995-ல் வெளிவந்தது. இது ஒரு செய்தியிதழ். டைம் இதழின் வடிவமைப்பை கொண்டிருந்தது. இலங்கைப் போர்ச்செய்திகளை முதன்மையாக வெளியிட்டது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டது

உசாத்துணை


✅Finalised Page