இரா. இளங்குமரனார்
From Tamil Wiki
Revision as of 07:32, 30 January 2022 by Dr.P.Saravanan (talk | contribs)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
This is being created by Dr P Saravanan
புலவர் இரா. இளங்குமரனார் (ஜனவரி 30, 1927 - ஜூலை 25, 2021) பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர். 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
பிறப்பு, கல்வி
யில்
தனிவாழ்க்கை
இவருடைய
இலக்கிய வாழ்க்கை
இலக்கிய இடம்
நூல்கள்
விருதுகள்
- நல்லாசிரியர் விருது - 1978
- செந்தமிழ் அந்தனர் பட்டம் - 1991
- திரு.வி.க. விருது - 1994
- திருக்குறள் செம்மல் விருது - 1995
- திருச்சி தமிழ்ச் சங்க விருது - 1996
- குறள் ஞாயிறு விருது - 1995
- பெரியார் விருது - 1997
- மொழிப்போர் மறவர் விருது - 1999
- கம்பர் விருது - 2000
- தமிழ் இயக்கச் செம்மல் விருது - 2003
- திருக்குறள் செம்மல் விருது - 2004
- உலகப் பெருந்தமிழர் விருது - 2004
- தமிழ்ச் செம்மல் விருது - 2004
- பச்சமுத்து பைந்தமிழ் விருது-வாழ்நாள் சாதனையாளர் விருது - 2012