under review

இந்துமதி: Difference between revisions

From Tamil Wiki
m (Created/Updated by Je)
(Created hyperlinks in reference)
Line 7: Line 7:


== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
இந்துமதி Story of a Woman என்னும் சினிமாவின் தாக்கத்தில் பதினாறாம் வயதின் ஆனந்தவிகடன் இதழில் முதல் கதையை எழுதினார்.  
இந்துமதி Story of a Woman என்னும் சினிமாவின் தாக்கத்தில் பதினாறாம் வயதில் ஆனந்தவிகடன் இதழில் முதல் கதையை எழுதினார்.  


== உசாத்துணை ==
== உசாத்துணை ==


* http://www.kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3795&id1=84&issue=20170301
*[http://www.kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3795&id1=84&issue=20170301 வெறும் கற்பனை கதைகளை நான் எழுதுவதில்லை- இந்துமதி பேட்டி குங்குமம் தோழி இதழ்]
* [https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2017/nov/15/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE---%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-2808403.html இந்துமதியின் அம்மா தினமணி]
* [https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2017/nov/15/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE---%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-2808403.html இந்துமதியின் அம்மா தினமணி]
* https://youtu.be/eAtjNXmdeoA
*[https://www.youtube.com/watch?v=eAtjNXmdeoA இந்துமதி உரை  -YouTube]
* https://www.chillzee.in/lifestyle/popular-writers/2183-popular-profiles-08-indumathi
*[https://www.chillzee.in/lifestyle/popular-writers/2183-popular-profiles-08-indumathi இந்துமதி books Chillzee.in]
* https://www.dinamani.com/book-space/news/2021/mar/04/writer-indhumathi-3574226.html
*[https://www.dinamani.com/book-space/news/2021/mar/04/writer-indhumathi-3574226.html இந்துமதி நேர்காணல் - தின மணி]
* https://gtamilnews.com/writer-indhumathi-speaks-about-story-theft/
*[https://dhinasari.com/literature/articles-literature/168418-celebrate-thi-janakiraman-centenary-year.html தி.ஜானகிராமன் நூற்றாண்டைக் கொண்டாடலாம் வாங்க: எழுத்தாளர் இந்துமதி!]
*https://dhinasari.com/literature/articles-literature/168418-celebrate-thi-janakiraman-centenary-year.html
*[https://www.hindutamil.in/news/supplements/penn-indru/145074-19-1.html பாதையற்ற நிலம் 19: ரசனைக்கு உவப்பான எழுத்து-இந்து தமிழ் திசை]
*https://www.hindutamil.in/news/supplements/penn-indru/145074-19.html
*[https://www.youtube.com/watch?v=Zbn5Bslfp9E இந்துமதி நேர் காணல்  - News7 TV]
*https://youtu.be/xOjEAE_UKPY
*https://youtu.be/Zbn5Bslfp9E


{{ready for review}}
{{ready for review}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 21:07, 11 April 2022

இந்துமதி

இந்துமதி தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய கதைகளை பெரிய வார இதழ்களில் தொடராக எழுதியவர். பெண்களின் உலகைச் சித்தரிப்பவர் என புகழ்பெற்றவர். திரைப்படங்களுக்கும் எழுதியிருக்கிறார்

பிறப்பு, கல்வி

இந்துமதி பெற்றோருடன்

திருவண்ணாமலை மாவட்டம் மேல்நார்மா என்னும் ஊரைச்சேர்ந்த லட்சுமிநரசிம்மனுக்கும் ராஜம்மாவுக்கும் பிறந்தவர் அமிர்தவல்லி. இந்துமதியின் கடைசித்தங்கை பெயர் இந்துமதி. அப்பெயரில் எழுதினார்.

இலக்கியவாழ்க்கை

இந்துமதி Story of a Woman என்னும் சினிமாவின் தாக்கத்தில் பதினாறாம் வயதில் ஆனந்தவிகடன் இதழில் முதல் கதையை எழுதினார்.

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.