under review

ஆவின் கூட்டம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ஆவின் கூட்டம்: கொங்கு வேளாளக் கவுண்டர்களின் உட்குழுக்களில் ஒன்று. குலக்குழு என்று கூறலாம். ஆவன் ஆயன் என்னும் பெயர்களில் இருந்து வந்திருக்கலாம் பார்க்க கொங்குவேளாளர் கூட்டங...")
 
(category & stage updated)
Line 8: Line 8:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==


* <nowiki>https://kongubloods.blogspot.com/2018/02/60.html</nowiki>
* https://kongubloods.blogspot.com/2018/02/60.html
* கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்
* கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்
* <nowiki>https://kongudesarajakkal.blogspot.com/</nowiki>
* https://kongudesarajakkal.blogspot.com/
 
{{finalised}}
[[Category:Tamil Content]]

Revision as of 05:52, 15 June 2022

ஆவின் கூட்டம்: கொங்கு வேளாளக் கவுண்டர்களின் உட்குழுக்களில் ஒன்று. குலக்குழு என்று கூறலாம். ஆவன் ஆயன் என்னும் பெயர்களில் இருந்து வந்திருக்கலாம்

பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்

வரலாறு

ஆ (பசு)பாதுகாப்பால் இப்பெயர் பெற்றனர். இக்கூட்டத்தினர் காங்கேயம் வகை மாடுகளை உருவாக்கியவர்கள். காங்கேயம் வட்டமும் , சென்னிமலைப் பகுதியும் , இவர்களின் காணியிடங்கள்

உசாத்துணை


✅Finalised Page