ஆர்.பொன்னம்மாள்

From Tamil Wiki
Revision as of 08:42, 24 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஆர்.பொன்னம்மாள் (1937- ) தமிழ் ஆன்மிக எழுத்தாளர். பிறப்பு, கல்வி ஆர்.பொன்னம்மாள் சென்னை திருவல்லிக்கேணியில் 21 மே 1937ல் ராமசுப்ரமணியம் லக்ஷ்மி இணையருக்கு பிறந்தார். எட்டாம் வகுப்பு வ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஆர்.பொன்னம்மாள் (1937- ) தமிழ் ஆன்மிக எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

ஆர்.பொன்னம்மாள் சென்னை திருவல்லிக்கேணியில் 21 மே 1937ல் ராமசுப்ரமணியம் லக்ஷ்மி இணையருக்கு பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே கல்விகற்றார். பொருளாதார நெருக்கடியால் குடும்பம் கல்லிடைக்குறிச்சிக்கு இடம்பெயர்ந்த போது படிப்பு நின்றது. பின்னர் தானாகவே இதழ்களை படித்து இலக்கிய அறிமுகமும் மொழிப்பயிற்சியும் பெற்றார்.