ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள்

From Tamil Wiki
Revision as of 10:22, 22 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஆர்.எஸ்.ராலஜட்சுமி அம்மாள் ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். குடும்பச்சூழல்களை கதையாக்கியவர் == வாழ்க்கை == ராஜலட்சுமி அம்மாள் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இவருடைய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஆர்.எஸ்.ராலஜட்சுமி அம்மாள் ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். குடும்பச்சூழல்களை கதையாக்கியவர்

வாழ்க்கை

ராஜலட்சுமி அம்மாள் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இவருடைய ஒரு நாவலை வி.கனகசபைப் பிள்ளை பார்வையிட்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

படைப்புலகம்

பெண்கல்வி, தேவதாசி முறை ஒழிப்பு ஆகியவற்றுக்காக ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள் தன் நாவல்களில் பேசுகிறார். தன் நாவல்களை அவர் ’துப்பறியும் கதைநாவல் நாடகம்’ என்று குறிப்பிடுகிறார்.

நாவல்கள்

  • ரூபலோசினி அல்லது சிற்றன்னையின் அன்பு

உசாத்துணை