ஆரியசங்காரன்

From Tamil Wiki
Revision as of 16:21, 28 January 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஆரியசங்காரன் (7 மே 1923- 26 பிப்ரவரி 1973 ) தலித் இயக்க முன்னோடிகளில் ஒருவர். ஆரியனை அழிப்பவன் என்ற பொருளில் இப்புனைபெயரைச் சூட்டிக்கொண்டார். தலித் மக்களுக்கான களப்போராட்டங்களில் ஈடுப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஆரியசங்காரன் (7 மே 1923- 26 பிப்ரவரி 1973 ) தலித் இயக்க முன்னோடிகளில் ஒருவர். ஆரியனை அழிப்பவன் என்ற பொருளில் இப்புனைபெயரைச் சூட்டிக்கொண்டார். தலித் மக்களுக்கான களப்போராட்டங்களில் ஈடுபட்டார்.

பிறப்பு, கல்வி

ஆரியசங்காரன் 7 மே 1923ல் சென்னையில் பிறந்தார்

இதழியல்

ஆரியசங்காரன் ஆரியசங்காரன் என்னும் இதழை நடத்திவந்தார். அந்தப்பெயரையே தனக்குச் சூட்டிக்கொண்டார்ன்

அரசியல்

மறைவு

ஆரியசங்காரன் 26 பிப்ரவரி 1973 ல் ஓர் கார்விபத்தில் மறைந்தார். அது அரசியல்படுகொலையாக இருக்கலாம் என்னும் ஐயம் நிலவியது. அவருடைய அஞ்சலிக்கூட்டத்தில் பல்லாயிரம்பேர் கலந்துகொண்டார்கள். அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் கலந்துகொண்டார்

பங்களிப்பு

ஆரியசங்காரன் தமிழக தலித் இயக்க முன்னோடிகளில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை