under review

ஆராய்ச்சி மணி: Difference between revisions

From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom)
(Inserted READ ENGLISH template link to English page)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Aaraichi Mani|Title of target article=Aaraichi Mani}}
[[File:Araichi mani.jpg|thumb|ஆராய்ச்சி மணி]]
[[File:Araichi mani.jpg|thumb|ஆராய்ச்சி மணி]]
ஆராய்ச்சி மணி (1944) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ்.  மதுரையிலிருந்து அரையணா விலையில் வெளிவந்தது பதிப்பாசிரியர் மூர்த்தி. (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]])
ஆராய்ச்சி மணி (1944) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ்.  மதுரையிலிருந்து அரையணா விலையில் வெளிவந்தது பதிப்பாசிரியர் மூர்த்தி. (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]])

Revision as of 15:54, 10 June 2022

To read the article in English: Aaraichi Mani. ‎

ஆராய்ச்சி மணி

ஆராய்ச்சி மணி (1944) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். மதுரையிலிருந்து அரையணா விலையில் வெளிவந்தது பதிப்பாசிரியர் மூர்த்தி. (பார்க்க சிறுவர் இதழ்கள்)

வெளியீடு

மதுரையில் இருந்து 1944-ல் கலைநேசன் என்னும் இதழின் துணையிதழாக வெளிவந்தது. ஆசிரியர் மூர்த்தி

உசாத்துணை


✅Finalised Page