being created

ஆரணி ஜாகிர்தார் தங்கப்பதக்கம்

From Tamil Wiki
Revision as of 10:58, 3 October 2022 by Vikram (talk | contribs) (Created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஆரணி ஜாகிர்தார் தங்கப்பதக்கம் - சென்னை பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் 1877-ல் துவங்கி வழங்கப்பட்ட சிறந்த இயற்பியல், வேதியியல் மாணவர்களுக்கான தங்கப்பதக்கம்.  இயற்பியலுக்கு ஒன்று வேதியியலுக்கு ஒன்று என்று வழங்கப்பட்டது

துவக்கம்

மராத்திய வம்சாவளி ஆரணி ஜாகிர்தாரான ஸ்ரீனிவாச ராவ் சாகேப் என்பவரால் 1877-ல் துவங்கப்பட்டது.

இவை ஆண்டு தோறும் வழங்கப்பட்டவை அல்ல மிகச்சிறந்த மாணவர்களுக்கு அவ்வப்போது வழங்கப்பட்டன.

நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்களான சர். சிவி. ராமன், எஸ். சந்திரசேகர் இப்பதக்கம் பெற்றவர் ஆவர்.

ஆரணி பதக்கம் பெற்ற சிலர்

1905 சர் சிவி ராமன் - இயற்பியல்

1930 எஸ் சந்திரசேகர் - இயற்பியல்

1921 கோவிந்த ராவ் - வேதியியல்

1956 டி ஆர் விஸ்வநாதன் - இயற்பியல்

1974 என். பட்டாபிராமன் - வேதியியல்

1977 என். கோபால்சுவாமி - இயற்பியல்    

உசாத்துணை

http://www.arnijagir.com/arni_medal.htm

https://sriramv.wordpress.com/2019/11/06/arni-house-from-home-to-hospital/



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.