under review

ஆயிஷா இப்ராஹிம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
Line 9: Line 9:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE,_%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D ஆயிஷா இப்ராஹிம்: நூலகம்]

{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 19:20, 21 February 2024

ஆயிஷா இப்ராஹிம் (பிறப்பு: ஜூலை 2, 1942) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆயிஷா இப்ராஹிம் இலங்கை மாவனல்லை ஹிங்குலோயாவையில் முஹம்மத் ஷரீப், உம்மு றெஜீனா இணையருக்கு ஜூலை 2, 1942-ல் பிறந்தார். 1963-ல் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையின் பயிற்சி பெற்றார். 1965-ல் கிரிங்கதெனிய பதுரியா பாடசாலையில் ஆசிரியராகப் பணி நியமனம் பெற்றார். 2002-ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

ஆயிஷா இப்ராஹிம் தாம் பிறந்த ஊரான மாவனல்லை பற்றிய வரலாற்றுப் பதிவான 'பொற்கலசம்' எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார்.

நூல் பட்டியல்

  • பொற்கலசம்

உசாத்துணை

✅Finalised Page