அஸ்கோ பர்ப்போலா

From Tamil Wiki
Revision as of 10:30, 2 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ழ்அஸ்கோ பர்ப்போலா ( 1941) இந்தியவியல் அறிஞர். சம்ஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் ஆய்வுகள் செய்தவர். தொல்தமிழ் ஆய்வுகளுக்காக மதிக்கப்படுகிறார்.பின்லாந்தின் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ழ்அஸ்கோ பர்ப்போலா ( 1941) இந்தியவியல் அறிஞர். சம்ஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் ஆய்வுகள் செய்தவர். தொல்தமிழ் ஆய்வுகளுக்காக மதிக்கப்படுகிறார்.பின்லாந்தின் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தின் ஆசிய, ஆப்பிரிக்கவியல் ஆய்வுகளுக்கான மையத்தில் இந்தியவியல் துறையின் ஆய்வுப்பேராசிரியராகப் பணியாற்றினார்.