அஷ்ட பைரவர்

From Tamil Wiki
Revision as of 17:41, 13 September 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அஷ்டபைரவர் (எட்டு பைரவர்கள்) இந்து சைவ மரபின் தெய்வ உருவகங்களில் ஒன்று. பைரவர் என்னும் தெய்வம் சைவ மரபில், சிவனின் துணைத்தேவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பைரவரின் எட்டு வடி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அஷ்டபைரவர் (எட்டு பைரவர்கள்) இந்து சைவ மரபின் தெய்வ உருவகங்களில் ஒன்று. பைரவர் என்னும் தெய்வம் சைவ மரபில், சிவனின் துணைத்தேவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பைரவரின் எட்டு வடிவங்கள் அஷ்டபைரவர் எனப்படுகின்றன.

தொன்மம்

எட்டு பைரவர்கள்

  1. அசிதாங்க பைரவர்]
  2. ருரு பைரவர்
  3. சண்ட பைரவர்
  4. குரோதன பைரவர்
  5. உன்மத்த பைரவர்
  6. கபால பைரவர்
  7. பீஷண பைரவர்
  8. கால பைரவர்