அழிசி பதிப்பகம்

From Tamil Wiki

அழிசி பதிப்பகம் திருநெல்வேலியில் அமைந்துள்ள பதிப்பகம்.

பதிப்பகம் பற்றி

ஸ்ரீநிவாச கோபலனால் 2018இல் தொடங்கப்பட்டது.

வெளியீடுகள்

  • பொன்னுலகம்
  • ஜெயமோகன் சியமந்தகம்

இணைப்புகள்