being created

அழகாபுரி அழகப்பன்

From Tamil Wiki
Revision as of 00:01, 27 July 2022 by ASN (talk | contribs) (Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அழகாபுரி அழகப்பன்

அழகாபுரி அழகப்பன் (இராம. சுப. அழகப்பன்; பிறப்பு : ஏப்ரல் 27, 1937) பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்தவர். திரைப்படங்களிலும் பங்களிப்புச் செய்திருக்கிறார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.

பிறப்பு, கல்வி

தேவக்கோட்டையில் உள்ள அழகாபுரியில், ஏப்ரல் 27, 1937 அன்று பிறந்தவர் அழகாபுரி அழகப்பன். இயற்பெயர், இராம. சுப. அழகப்பன்.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.