under review

அல்வா: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Category Category:இதழ்கள் சேர்க்கப்பட்டது)
Line 12: Line 12:
[[Category:சிறுவர் இதழ்கள்]]
[[Category:சிறுவர் இதழ்கள்]]
[[Category:Spc]]
[[Category:Spc]]
[[Category:இதழ்கள்]]

Revision as of 20:40, 31 December 2022

To read the article in English: Alva. ‎

அல்வா

அல்வா (1954) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். சென்னையில் இருந்து வெளிவந்த வார இதழ் (பார்க்க சிறுவர் இதழ்கள்)

வெளியீடு

சென்னையில் இருந்து அருள்வாணன் ஆசிரியராக அமர்ந்து, 9, இப்ராகிம் சாயபு தெரு, சென்னை 1-ல், 1954 மே மாதம் தொடங்கப்பட்ட இதழ். விலை அரையணா. ஆசிரியர் எழுதியுள்ள வீரன் விஜயவர்மன் அட்டைப்படக்கதை, ஹென்றி போர்டு பற்றிய குறிப்பு, மா.சா.கம்பதாசன் எழுதியுள்ள அறஞ்செய விரும்பு, வெ.கைலாசம் எழுதிய சிறுகதை, டைரிக் குறிப்பு ஆகியவை வெளியாகியுள்ளன

உசாத்துணை


✅Finalised Page