அல்வா: Difference between revisions
From Tamil Wiki
Meenambigai (talk | contribs) m (Spell Check done) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
(3 intermediate revisions by one other user not shown) | |||
Line 3: | Line 3: | ||
அல்வா (1954) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். சென்னையில் இருந்து வெளிவந்த வார இதழ் (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) | அல்வா (1954) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். சென்னையில் இருந்து வெளிவந்த வார இதழ் (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
சென்னையில் இருந்து அருள்வாணன் ஆசிரியராக அமர்ந்து, 9, இப்ராகிம் சாயபு தெரு, சென்னை 1-ல் | சென்னையில் இருந்து அருள்வாணன் ஆசிரியராக அமர்ந்து, 9, இப்ராகிம் சாயபு தெரு, சென்னை-1 என்ற முகவரியிலிருந்து மே, 1954-ல் தொடங்கப்பட்ட இதழ். விலை அரையணா. ஆசிரியர் எழுதியுள்ள வீரன் விஜயவர்மன் அட்டைப்படக்கதை, ஹென்றி போர்டு பற்றிய குறிப்பு, மா.சா.கம்பதாசன் எழுதியுள்ள அறஞ்செய விரும்பு, வெ.கைலாசம் எழுதிய சிறுகதை, டைரிக் குறிப்பு ஆகியவை வெளியாகியுள்ளன | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* | * [https://www.thamizham.net/ தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன்] | ||
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)] | * [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:வார இதழ்கள்]] | [[Category:வார இதழ்கள்]] | ||
[[Category:சிறுவர் இதழ்கள்]] | [[Category:சிறுவர் இதழ்கள்]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] | ||
[[Category:இதழ்கள்]] |
Latest revision as of 09:53, 26 November 2023
To read the article in English: Alva.
அல்வா (1954) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். சென்னையில் இருந்து வெளிவந்த வார இதழ் (பார்க்க சிறுவர் இதழ்கள்)
வெளியீடு
சென்னையில் இருந்து அருள்வாணன் ஆசிரியராக அமர்ந்து, 9, இப்ராகிம் சாயபு தெரு, சென்னை-1 என்ற முகவரியிலிருந்து மே, 1954-ல் தொடங்கப்பட்ட இதழ். விலை அரையணா. ஆசிரியர் எழுதியுள்ள வீரன் விஜயவர்மன் அட்டைப்படக்கதை, ஹென்றி போர்டு பற்றிய குறிப்பு, மா.சா.கம்பதாசன் எழுதியுள்ள அறஞ்செய விரும்பு, வெ.கைலாசம் எழுதிய சிறுகதை, டைரிக் குறிப்பு ஆகியவை வெளியாகியுள்ளன
உசாத்துணை
✅Finalised Page