under review

அல்வா: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
No edit summary
 
(5 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Alva|Title of target article=Alva}}
[[File:Alwa.jpg|thumb|அல்வா]]
[[File:Alwa.jpg|thumb|அல்வா]]
அல்வா (1954) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். சென்னையில் இருந்து வெளிவந்த வார இதழ் (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]])
அல்வா (1954) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். சென்னையில் இருந்து வெளிவந்த வார இதழ் (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]])
 
== வெளியீடு ==
== வெளியீடு ==
சென்னையில் இருந்து அருள்வாணன் ஆசிரியராக அமர்ந்து, 9, இப்ராகிம் சாயபு தெரு, சென்னை 1-ல், 1954 மே மாதம் தொடங்கப்பட்ட இதழ். விலை அரையணா. ஆசிரியர் எழுதியுள்ள வீரன் விஜயவர்மன் அட்டைப்படக்கதை, ஹென்றி போர்டு பற்றிய குறிப்பு, மா.சா.கம்பதாசன் எழுதியுள்ள அறஞ்செய்ய விரும்பு, வெ.கைலாசம் எழுதிய சிறுகதை, டைரிக் குறிப்பு ஆகியவை வெளியாகியுள்ளன
சென்னையில் இருந்து அருள்வாணன் ஆசிரியராக அமர்ந்து, 9, இப்ராகிம் சாயபு தெரு, சென்னை-1 என்ற முகவரியிலிருந்து மே, 1954-ல்   தொடங்கப்பட்ட இதழ். விலை அரையணா. ஆசிரியர் எழுதியுள்ள வீரன் விஜயவர்மன் அட்டைப்படக்கதை, ஹென்றி போர்டு பற்றிய குறிப்பு, மா.சா.கம்பதாசன் எழுதியுள்ள அறஞ்செய விரும்பு, வெ.கைலாசம் எழுதிய சிறுகதை, டைரிக் குறிப்பு ஆகியவை வெளியாகியுள்ளன
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
 
* [https://www.thamizham.net/ தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன்]
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)]
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)]
 
{{Finalised}}
{{finalised}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:வார இதழ்கள்]]
[[Category:வார இதழ்கள்]]
[[Category:சிறுவர் இதழ்கள்]]
[[Category:சிறுவர் இதழ்கள்]]
[[Category:Spc]]
[[Category:இதழ்கள்]]

Latest revision as of 09:53, 26 November 2023

To read the article in English: Alva. ‎

அல்வா

அல்வா (1954) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். சென்னையில் இருந்து வெளிவந்த வார இதழ் (பார்க்க சிறுவர் இதழ்கள்)

வெளியீடு

சென்னையில் இருந்து அருள்வாணன் ஆசிரியராக அமர்ந்து, 9, இப்ராகிம் சாயபு தெரு, சென்னை-1 என்ற முகவரியிலிருந்து மே, 1954-ல் தொடங்கப்பட்ட இதழ். விலை அரையணா. ஆசிரியர் எழுதியுள்ள வீரன் விஜயவர்மன் அட்டைப்படக்கதை, ஹென்றி போர்டு பற்றிய குறிப்பு, மா.சா.கம்பதாசன் எழுதியுள்ள அறஞ்செய விரும்பு, வெ.கைலாசம் எழுதிய சிறுகதை, டைரிக் குறிப்பு ஆகியவை வெளியாகியுள்ளன

உசாத்துணை


✅Finalised Page