அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|சாந்தானந்த சுவாமிகள் சமாதி அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள் :இந்து யோகி. இவருடைய சமாதி அருப்புக்கோட்டையில் உள்ளது.இவரை கும்பகோணம் சுவாமிகள் எ...")
 
No edit summary
Line 1: Line 1:
[[File:அருப்புக்கோட்டை.jpg|thumb|சாந்தானந்த சுவாமிகள் சமாதி]]
[[File:அருப்புக்கோட்டை.jpg|thumb|கோவிந்தானந்த சுவாமிகள் சமாதி]]
அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள் :இந்து யோகி. இவருடைய சமாதி அருப்புக்கோட்டையில் உள்ளது.இவரை கும்பகோணம் சுவாமிகள் எனவும் அழைப்பார்கள்

== இடம் ==
== இடம் ==
அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலே இருந்து மலையரசன் கோவில் என அழைக்கப்படும் பெருமாள் கோவில் செல்லும் வழியிலே , இந்த சமாதி ஆலயம் அமைந்துள்ளது. சாலை ஓரத்திலே , நித்ய பூஜைகள் ஏதும் இன்றி , இந்த சமாதி அமைந்துள்ளது.  

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[http://bakthi-yugam.blogspot.com/2012/02/blog-post_5365.html பக்தி யுகம்]
[https://bakthi-yugam.blogspot.com/2012/02/blog-post_5365.html பக்தி யுகம்]

Revision as of 19:20, 24 September 2022

கோவிந்தானந்த சுவாமிகள் சமாதி

அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள் :இந்து யோகி. இவருடைய சமாதி அருப்புக்கோட்டையில் உள்ளது.இவரை கும்பகோணம் சுவாமிகள் எனவும் அழைப்பார்கள்

இடம்

அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலே இருந்து மலையரசன் கோவில் என அழைக்கப்படும் பெருமாள் கோவில் செல்லும் வழியிலே , இந்த சமாதி ஆலயம் அமைந்துள்ளது. சாலை ஓரத்திலே , நித்ய பூஜைகள் ஏதும் இன்றி , இந்த சமாதி அமைந்துள்ளது.

உசாத்துணை

பக்தி யுகம்