being created

அருணந்தி சிவாசாரியார்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அருணந்தி சிவாசாரியார் மெய்கண்ட சந்தானத் துறவியருள் ஒருவர். மெய்கண்டாரின் தலைமை மாணாக்கர். சிவஞான சித்தியார், இருபா இருபஃது என்னும் இரு மெய்கண்ட சைவ சித்தாந்த நூல்களை இயற்றிய...")
 
No edit summary
Line 2: Line 2:


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
அருணந்தி சிவாசாரியார் நடு நாட்டின் திருத்துறையூரில்  ஆதிசைவ அந்தண குலத்தில் பிறந்தார். இவரதி இயற்பெயரும் பெற்றோர் பெயரும் அறியவரவில்லை.
அருணந்தி சிவாசாரியார் நடு நாட்டின் திருத்துறையூரில்  ஆதிசைவ அந்தண குலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயரும் பெற்றோர் பெயரும் அறியவரவில்லை.
 
அருணந்தி உரிய வயதில் வேதம்‌ வேதாங்கங்களைக் கற்றுணர்ந்தார்.  சிவதீட்சை பெற்றார். காமிகமாதி சைவாகமங்கள்‌ இருபத்தெட்டினையும்‌, மிருகேந்திரமாதி இருநாற்றேழு உபாகமங்களையும்‌  பயின்று 'சகலாகம பண்டிதர்‌' என்று பெயர் பெற்றார்.  தமிழிலும் வடமொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார்.
 





Revision as of 02:53, 14 April 2024

அருணந்தி சிவாசாரியார் மெய்கண்ட சந்தானத் துறவியருள் ஒருவர். மெய்கண்டாரின் தலைமை மாணாக்கர். சிவஞான சித்தியார், இருபா இருபஃது என்னும் இரு மெய்கண்ட சைவ சித்தாந்த நூல்களை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அருணந்தி சிவாசாரியார் நடு நாட்டின் திருத்துறையூரில் ஆதிசைவ அந்தண குலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயரும் பெற்றோர் பெயரும் அறியவரவில்லை.

அருணந்தி உரிய வயதில் வேதம்‌ வேதாங்கங்களைக் கற்றுணர்ந்தார். சிவதீட்சை பெற்றார். காமிகமாதி சைவாகமங்கள்‌ இருபத்தெட்டினையும்‌, மிருகேந்திரமாதி இருநாற்றேழு உபாகமங்களையும்‌ பயின்று 'சகலாகம பண்டிதர்‌' என்று பெயர் பெற்றார். தமிழிலும் வடமொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார்.










🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.