அம்பிகைபாகர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அம்பிகைபாகர் (1884 -1904) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். == வாழ்க்கைக் குறிப்பு == இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1884-ல் பிறந்தார். == இலக்கிய வாழ்க்கை == இலங்கை,...")
 
(இணுவில் கந்தசுவாமி கோவில்)
Line 3: Line 3:
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1884-ல் பிறந்தார்.
இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1884-ல் பிறந்தார்.
[[File:இணுவில் கந்தசுவாமி கோவில்.jpg|thumb|252x252px|இணுவில் கந்தசுவாமி கோவில்]]


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==

Revision as of 12:06, 8 February 2022

அம்பிகைபாகர் (1884 -1904) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1884-ல் பிறந்தார்.

இணுவில் கந்தசுவாமி கோவில்

இலக்கிய வாழ்க்கை

இலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலான இணுவில் கந்தசுவாமி கோயிலை மையமாக வைத்து ’இணுவை அந்தாதி’ பாடினார்.

நூல்பட்டியல்

அந்தாதி

  • இணுவை அந்தாதி

உசாத்துணை