being created

அமுதநதி

From Tamil Wiki
Revision as of 06:37, 29 February 2024 by Tamizhkalai (talk | contribs) (Created page with "அமுதநதி(ஜூலை 2017) இலங்கை, வவூனியாவிலிருந்து வெளிவந்த தமிழ்க் காலாண்டிதழ். இதன் ஆசிரியர் நெலோமி. == தோற்றம் == அமுதநதி காலாண்டிதழ் வன்னியூர்க் கவிராயரின் எண்ணங்களுக்கு வடிவம் கொட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அமுதநதி(ஜூலை 2017) இலங்கை, வவூனியாவிலிருந்து வெளிவந்த தமிழ்க் காலாண்டிதழ். இதன் ஆசிரியர் நெலோமி.

தோற்றம்

அமுதநதி காலாண்டிதழ் வன்னியூர்க் கவிராயரின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க வேண்டி, வன்னியூர்க் கவிராயர் கலை இலக்கியப் பேரவையின் சார்பாக கலை இலக்கிய அம்சங்களை உள்ளடக்கிய காலாண்டிதழாக ஜூலை 2017-ல் தொடங்கப்பட்டது. இதன் ஆசிரியர் நெலோமி.

உள்ளடக்கம்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.