அசோகனின் வைத்தியசாலை

From Tamil Wiki
Revision as of 09:06, 6 September 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அசோகனின் வைத்தியசாலை ( ) நோயல் நடேசன் எழுதிய நாவல். இது நோயல் நடேசனின் விலங்குமருத்துவ அனுபவங்களை உருவகமாகக் கொண்டு ஈழத்து அரசியலையும் ஈழமக்களின் புலம்பெயர்தலில் உள்ள அவலங்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அசோகனின் வைத்தியசாலை ( ) நோயல் நடேசன் எழுதிய நாவல். இது நோயல் நடேசனின் விலங்குமருத்துவ அனுபவங்களை உருவகமாகக் கொண்டு ஈழத்து அரசியலையும் ஈழமக்களின் புலம்பெயர்தலில் உள்ள அவலங்களையும் பகடியுடன் சொல்லும் நாவல்.

எழுத்து, வெளியீடு

கதைச்சுருக்கம்

இலக்கிய இடம்

உசாத்துணை