அகோபில மடம்

From Tamil Wiki
Revision as of 21:19, 23 September 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அகோபில மடம் : ராமானுஜ மரபைச் சேர்ந்த வடகலை வைணவர்களின் தலைமை மடம். ஆந்திரத்தில் அகோபிலம் என்னும் ஊரில் உள்ளது. பொயு ல் ஆதிவண் சடகோபன் என்னும் ஞானாசிரியரால் நிறுவப்பட்டது. இதன்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அகோபில மடம் : ராமானுஜ மரபைச் சேர்ந்த வடகலை வைணவர்களின் தலைமை மடம். ஆந்திரத்தில் அகோபிலம் என்னும் ஊரில் உள்ளது. பொயு ல் ஆதிவண் சடகோபன் என்னும் ஞானாசிரியரால் நிறுவப்பட்டது. இதன் கிளைகள் தமிழகத்தில் ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம் போன்ற ஊர்களில் உள்ளன.

உசாத்துணை

அகோபில மடம் இணையப்பக்கம்