being created

சுழிகுளம்

From Tamil Wiki
Revision as of 11:01, 4 January 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "சுழிகுளம் சித்திர கவிகளில் ஒரு வகை.சுழி குளம் எட்டு எட்டு எழுத்துக்கள் கொண்ட நான்கு அடிச் செய்யுளாய், மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும் புறம் சென்றும் முடியும்படி ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சுழிகுளம் சித்திர கவிகளில் ஒரு வகை.சுழி குளம் எட்டு எட்டு எழுத்துக்கள் கொண்ட நான்கு அடிச் செய்யுளாய், மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும் புறம் சென்றும் முடியும்படி படிக்கும் வகையில் பாடப்படுவது.












🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.