being created

எழுத்து வருத்தனம்

From Tamil Wiki
Revision as of 09:20, 4 January 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "எழுத்து வருத்தனம் சித்திரகவியின் ஒரு வகை. பொருள் தரும் ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு எழுத்தாகச் சேர்த்து அது தானே வெவ்வேறு சொல்லாய் வெவ்வேறு பொருள் படுமாறு எழுத்துக்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எழுத்து வருத்தனம் சித்திரகவியின் ஒரு வகை. பொருள் தரும் ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு எழுத்தாகச் சேர்த்து அது தானே வெவ்வேறு சொல்லாய் வெவ்வேறு பொருள் படுமாறு எழுத்துக்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வளர்ப்பதுஎழுத்து வருத்தனம் என அழைக்கப்படுகிறது. முத்துவீரியம் இதன் இலக்கணத்தை

பதங்களின்‌ அக்கரங்‌ களைப்பகுத்து ஒன்றற்கு
உரியஅக்‌ கரங்களை மற்றொரு பதத்தொடு
புணர்த்திநூ தனப்பொருள்‌ புதுக்குவது எழுத்து
வருத்தனம்‌ ஆகும்‌என வழுத்தப்‌ படுமே (முத்துவீரியம்‌, 1144

என வகுக்கிறது.







🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.