being created

இலக்கண விளக்கம்

From Tamil Wiki
Revision as of 23:49, 26 December 2022 by Jayashree (talk | contribs) (Created page with "இலக்கண விளக்கம் (பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு ) வைத்தியநாத தேசிகர் இயற்றிய ஒரு தமிழ் இலக்கண நூல். இந்நூல் ஐந்திலக்கணங்களையும் கூறுவதுடன் பாட்டியல் பற்றியும் விளக்குகிறது.குட்ட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இலக்கண விளக்கம் (பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு ) வைத்தியநாத தேசிகர் இயற்றிய ஒரு தமிழ் இலக்கண நூல். இந்நூல் ஐந்திலக்கணங்களையும் கூறுவதுடன் பாட்டியல் பற்றியும் விளக்குகிறது.குட்டித் தொல்காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.