கோவிலடி ரங்கநாத பெருமாள் ஆலயம்

From Tamil Wiki
Revision as of 12:05, 24 December 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|அப்பாள ரங்கநாதர் கோயில் கோவிலடி ரங்கநாதப் பெருமாள் ஆலயம் ( ) (கோயிலடி அப்பாள ரங்கநாதர் ஆலயம். அப்பால ரங்கநாதர் கோயில்) தஞ்சை மாவட்டத்தில் அமைந்த வ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அப்பாள ரங்கநாதர் கோயில்

கோவிலடி ரங்கநாதப் பெருமாள் ஆலயம் ( ) (கோயிலடி அப்பாள ரங்கநாதர் ஆலயம். அப்பால ரங்கநாதர் கோயில்) தஞ்சை மாவட்டத்தில் அமைந்த விஷ்ணு ஆலயம். நூற்றெட்டு திவ்யதேசங்களுள் ஒன்று. சோழநாட்டின் ஆறாவது திருத்தலம்.

இடம்

தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளியை ஒட்டி கோயிலடி என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது.

தொன்மம்

வரலாறு