திருமுல்லைவாசல்

From Tamil Wiki
Revision as of 17:03, 14 December 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "திருமுல்லைவாசல் ( வடதிருமுல்லைவாயில். திருமுல்லைவாயில்) சென்னைக்கு அருகே ஆவடியில் அமைந்துள்ள திருமுல்லைவாசல் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் ஆலயம். இறைவன் மாசிலாமணீஸ்வரர் எ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திருமுல்லைவாசல் ( வடதிருமுல்லைவாயில். திருமுல்லைவாயில்) சென்னைக்கு அருகே ஆவடியில் அமைந்துள்ள திருமுல்லைவாசல் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் ஆலயம். இறைவன் மாசிலாமணீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சுந்தரரால் பாடப்பட்ட தலம் இது.

இடம்

தொன்மம்

வழிபாடுகள்

கல்வெட்டுகள்

உசாத்துணை