குயிலர் கூட்டம்
From Tamil Wiki
To read the article in English: Kuyilar Kootam.
குயிலர் கூட்டம்: குயிலர் குலம். கொங்குவேளாளக் கவுண்டர் குடியின் உட்பிரிவுகளான அறுபது கூட்டங்களில் ஒன்று. குயிலை தங்கள் குலக்குறி (Totem) ஆகக் கொண்டவர்கள்.
(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)
உசாத்துணை
✅Finalised Page