சீனி. கோவிந்தராஜன்

From Tamil Wiki
Revision as of 07:52, 13 December 2022 by Jeyamohan (talk | contribs)

மயிலை சீனி.கோவிந்தராஜன் ( மறைவு 1921) மயிலை சீனி.வேங்கடசாமியின் தமையன். தமிழறிஞர். மயிலை சீனி.வேங்கடசாமியின் ஆசிரியராகவும் திகழ்ந்தார்.

பிறப்பு, கல்வி

மயிலை சீனி.வேங்கடசாமியின் தமையன். சீனிவாச நாயக்கர், தாயாரம்மாள் இணையருக்கு பிறந்தார். மகாவித்வான் சண்முகம் பிள்ளையிடம் கல்வி பயின்றார்.

வாழ்க்கை

மயிலை சீனி.கோவிந்தராசன் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

மறைவு

1921ல் மறைந்தார்

நூல்கள்

  • திருமயிலை நான்மணிமாலை
  • திருக்குறள் நாடகம்

உசாத்துணை

  • மயிலை சீனி.வேங்கடசாமி. வீ.அரசு. சாகித்ய அக்காதமி நூல் வரிசை