சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
From Tamil Wiki
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் மதுராந்தகத்திற்கு அருகிலுள்ள செய்யூரில் கோவில் கொண்ட முருகனைக் குழந்தையாகப் பாவித்து பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம். அந்தகக்கவி வீரராகவ முதலியாரால் இயற்றப்பட்டது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.