being created

எஸ்.எல்.வி. மூர்த்தி

From Tamil Wiki
Revision as of 08:43, 2 December 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எஸ்.எல்.வி. மூர்த்தி

எஸ்.எல்.வி. மூர்த்தி (பிறப்பு: ஆகஸ்ட் 18, 1945) ஓர் எழுத்தாளர். ‘மூர்த்தி மார்க்கெட்டிங் அசோசியேட்ஸ்' என்னும் மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  மேலாண்மை, தொழில் வளர்ச்சி, சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை, வரலாறு, ஆன்மிகம் தொடர்பாக பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.