being created

திசை எட்டும்

From Tamil Wiki
Revision as of 14:47, 6 November 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
’திசை எட்டும்’ மொழிபெயர்ப்புக் காலாண்டிதழ் - 74

’திசை எட்டும்’, தமிழில் வெளிவரும் மொழிபெயர்ப்புக்கான காலாண்டிதழ். 2003 முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்திய மொழிகளிலிருந்தும், உலக மொழிகளிலிருந்தும் கதை, கட்டுரை, கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு இவ்விதழில் வெளியாகின்றன. புக்கர் இலக்கியச் சிறப்பிதழ், ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழ், சரவதேச இலக்கியச் சிறப்பிதழ், ஸ்பானிஷ் இலக்கியச் சிறப்பிதழ் எனப் பல்வேறு இலக்கியச் சிறப்பிதழ்களையும் ‘திசை எட்டும்’ வெளியிட்டு வருகிறது. இதுவரை 74 இதழ்கள் வெளியாகியுள்ளன. இதன் ஆசிரியர் குறிஞ்சி வேலன்.

பதிப்பு, வெளியீடு










🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.