அறநெறிச்சாரம்
From Tamil Wiki
அறநெறிச்சாரம்' ஒரு தமிழ் நீதி நூல். அறத்தின் வழியை சாரமாகக் கொண்டதால் அறநெறிச்சாரம் எனப்பட்டது. 336 வெண்பாக்கள் கொண்ட இந்நூலின் ஆசிரியர் முனைப்பாடியார் என்னும் சமண முனிவர்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.