குளச்சல் மு.யூசுப்

From Tamil Wiki
Revision as of 21:13, 25 October 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "குளச்சல் மு.யூசுப் ( ) தமிழுக்கு மலையாளத்தில் இருந்து இலக்கிய மொழியாக்கங்கள் செய்பவர். வைக்கம் முகமது பஷீர், புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்ற மலையாளப் படைப்பாளிகளின் நூல்களின் த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குளச்சல் மு.யூசுப் ( ) தமிழுக்கு மலையாளத்தில் இருந்து இலக்கிய மொழியாக்கங்கள் செய்பவர். வைக்கம் முகமது பஷீர், புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்ற மலையாளப் படைப்பாளிகளின் நூல்களின் தமிழ் மொழியாக்கங்களுக்காகப் புகழ்பெற்றவர். மொழியாக்கத்துக்கான கேந்திரிய சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

தனிவாழ்க்கை

இலக்கியவாழ்க்கை

நூல்கள்

உசாத்துணை