under review

கோமாளி

From Tamil Wiki
Revision as of 11:08, 20 October 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Replaced category: சிறுவர் இதழ் → இதழ் வகை - உள்ளடக்கம் வாரியாக)

To read the article in English: Komali. ‎

கோமாளி

கோமாளி (1952) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். (பார்க்க சிறுவர் இதழ்கள்)

வெளியீடு

சென்னையிலிருந்து திருநாவுக்கரசு வெளியிட்ட சிறுவர் இதழ். இதழில் ராஜன் எழுதிய மர்ம மாளிகை என்கிற சிறுவர் தொடர் வெளிவந்தது, துணுக்குச் செய்திகள் உள்ளன நாவுக்கரசரைக் கேளுங்கள் என ஆசிரியரின் கேள்வி பதிலும் சிறுவர்களுக்கான ஒரு பக்கச் சிறுகதைகளும் உள்ளன.

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:33:05 IST