under review

நீலம் பதிப்பகம்

From Tamil Wiki
Revision as of 15:38, 12 October 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நீலம் பதிப்பகம்

நீலம் பதிப்பகம் (2020) சென்னை திருவல்லிக்கேணியிலிருந்து இயங்கி வரும் பதிப்பகம். இயக்குனர் பா. ரஞ்சித்தின் முன்னெடுப்பு.

பதிப்பகம் பற்றி

நீலம் பதிப்பகம் 2020 முதல் அண்ணாசாலை, திருவல்லிக்கேணியிலிருந்து இயங்கி வருகிறது. இயக்குனர் பா. ரஞ்சித்தின் முன்னெடுப்பான நீலம் பண்பாட்டு மையத்தின் ஒரு கூறாக நீலம் பதிப்பகம் தொடங்கப்பட்டது.

நோக்கம்

இளம் எழுத்தாளர்களை அடையாளம் காண்பதும், மூத்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் படைப்புகளை மீள்பதிப்பு செய்வதையும் நீலம் பதிப்பகம் நோக்கமாகக் கொண்டது.

இணைப்புகள்

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Oct-2023, 18:33:07 IST