under review

காசிநாதப் புலவர்

From Tamil Wiki
Revision as of 13:07, 15 October 2022 by Ramya (talk | contribs) (Created page with "காசிநாதப் புலவர் (1796-1854) ஈழத்து தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அச்சுவேலியில் நீலகண்டருக்கு மகனாக 1796-ல் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்கள், ஜோதிட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

காசிநாதப் புலவர் (1796-1854) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அச்சுவேலியில் நீலகண்டருக்கு மகனாக 1796-ல் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்கள், ஜோதிட நூலில் புலமை பெற்றவர்.

இலக்கிய வாழ்க்கை

காசிநாதப் புலவர் "தால புராணம்" என்ற நூலை எழுதினார். இது ”பனங்காய்ப் பாரதம்" என்றும் அழைக்கப்படுகிறது.

மறைவு

காசிநாதப் புலவர் 1854-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • தால புராணம்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.