under review

சித்தாந்த ரத்நாகரம்

From Tamil Wiki
Revision as of 15:32, 12 October 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சித்தாந்தம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சித்தாந்தம் (பெயர் பட்டியல்)

To read the article in English: Siddhantha Ratnagaram. ‎

சித்தாந்த ரத்நாகரம்

சித்தாந்த ரத்நாகரம் (1879) சூளை சோமசுந்தர நாயகர் நடத்திய சைவசித்தாந்த இதழ்.

இதழ் அமைப்பு

சூளை சோமசுந்தர நாயகர் இவ்விதழை 1879 முதல் சைவ சித்தாந்த பிரச்சாரத்திற்காக நடத்தினார். இவ்விதழ் வார மாத இதழ்களாக வெளிவரவில்லை. வெவ்வேறு தலைப்புகளில் தொடர்நூல்களாகவும் தொகுப்புகளாகவும் வந்தது. சூளை சோமசுந்தர நாயகரின் மாணவர்களும் இதில் எழுதினர்.

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:33:44 IST