under review

கல்வி இதழ்கள்

From Tamil Wiki
Revision as of 15:29, 12 October 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Kalvi Ithazhgal. ‎


கல்வி இதழ்கள்: கல்விசார்ந்த அமைப்புகளாலோ கல்விநிறுவனங்களாலோ ஆசிரியர் அமைப்புகளாலோ வெளியிடப்படும், கல்விபற்றி பேசும் இதழ்கள். தமிழில் ஆரம்பக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும் உருவான பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் பலவகையான இதழ்கள் வெளியாகியுள்ளன.

இவை மூன்றுவகை. ஆரம்பக் கல்விக்காக ஆசிரியர்களாலோ கல்விநிறுவனங்களாலோ நடத்தப்படுபவை. கல்லூரிகள் நடத்தும் இதழ்கள் மற்றும் மலர்கள். உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தும் ஆய்விதழ்கள்.

பார்க்க தமிழ் இதழ்கள்

ஆரம்பக் கல்வி இதழ்கள்

  • வித்யார்ப்பணம்
  • இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி நண்பன்
  • இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி துணைவன்
  • தமிழ்க் கல்வி பத்திரிகை
  • பிராரம்ப வித்யா பத்திரிகை
  • கிராமப் பள்ளி உபாத்தியாயர்

கல்லூரி இதழ்கள்

ஆய்விதழ்கள்

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:48 IST