standardised

இராசதுரை (நாவல்)

From Tamil Wiki
Revision as of 12:22, 6 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)

இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ.செல்லம்மாள் எழுதினார்.

இலக்கிய இடம்

செ.செல்லம்மாள் எழுதிய இராசதுரை" என்னும் நாவல் 1924-ல் வருடத்தில் பிரசுரமாயிற்று. ‘துணிந்தெழுதிய முதல் நாவலாசிரியை என்ற வகையிலும் தொகையில் இல்லாவிட்டாலும் கதைத்தன்மையில் பொதுமைகாண முடியுமென்பதாலும், தமிழ்நாட்டுக் கோதைநாயகி அம்மாளுடன் இந்த அம்மையாரை ஒப்பிடலாம்’ என்று சில்லையூர் செல்வராசன் கருதுகிறார்*

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.