அருணாசல ஐயர்

From Tamil Wiki

அருணாசல ஐயர் ஈழத்துப் புலவர். வடமொழி நூல்கள் சிலவற்றிற்குத் தமிழுரை செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

அருணாசல ஐயர் யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த அப்பாசாமி ஐயருக்குப் பிறந்தார். நல்லூர் வித்துவசிரோன்மணி பொன்னம்பலபிள்ளையவர்களிடம் தமிழ் நூல்களை இவர் முறையே பயின்ருர்

இலக்கிய வாழ்க்கை

அருணாசல ஐயர் கவிபாடுவதில் சிறந்தவர். வட மொழியிலும் தென்மொழியிலும் புலமை மிக்கவர். வடமொழி நூல்கள் சிலவற்றிற்குத் தமிழுரை செய்தார்.

உசாத்துணை