அப்பாப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 19:39, 1 October 2022 by Ramya (talk | contribs)

அப்பாப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அப்பாப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அப்பாப்பிள்ளை 'மருதடி அந்தாதி' நூலினை 1891இல் இயற்றியுள்ளார். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.

நூல் பட்டியல்

மருதடி அந்தாதி

உசாத்துணை