சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம்

From Tamil Wiki
Revision as of 14:27, 4 March 2026 by Jeyamohan (talk | contribs) (Created page with "சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம். (The Center for Experiencing Socio-Cultural Interaction (CESCI) 1994. மதுரை வட்டாரத்தில் நிலமற்ற, ஒதுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றிவரும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு நடுவே உரையாடலை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம். (The Center for Experiencing Socio-Cultural Interaction (CESCI) 1994. மதுரை வட்டாரத்தில் நிலமற்ற, ஒதுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றிவரும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு நடுவே உரையாடலை உருவாக்கும் பொருட்டு செயல்பட்டு வரும் அமைப்பு. சமூகச்செயல்பாட்டாளரான மாயா கோனே இதன் நிறுவனர்