under review

கச்சபாலயஐயர்

From Tamil Wiki
Revision as of 00:55, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
திருவேட்டீசர் கோயில்

கச்சபாலயஐயர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். அந்தாதிகள்பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கச்சபாலய ஐயர் 19-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புலவர்.

இலக்கிய வாழ்க்கை

கச்சபாலய ஐயர் திருவேட்டீசர் பதிற்றுப்பத்தந்தாதி பாடினார். இது சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள திருவேட்டீசர் மீது பாடப்பெற்றது.

நூல் பட்டியல்

  • திருவேட்டீசர் பதிற்றுப்பத்தந்தாதி

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 11:12:52 IST