தமிழினி (இதழ்)

From Tamil Wiki
தமிழினி

தமிழினி தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். ஜூலை 2018 முதல் மாதம் ஒருமுறை வெளிவந்து கொண்டிருக்கிறது.

வரலாறு

பொறுப்பாசிரியர்

  • கோகுல் பிரசாத்

பதிவுகள்

  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • ENG (ஆங்கிலம்)

இணைப்புகள்